News February 16, 2025
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

அரக்கோணம் போலீசார் நேற்று சாலை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றி கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அடுத்த வேடல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (46). என்பதும் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 9, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு pmjay.go<