News February 16, 2025
அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News August 23, 2025
தாம்பரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <

கூவத்தூரில் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் ‘மார்க் ஸ்வர்ணபூமி’ எனும் இடத்தில் “ஹுக்கும்” என்ற பெயரில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி இன்று (ஆக. 23) மாலை நடக்க இருக்கிறது. இதற்கு தடை விதிக்க கோரி செய்யூர் எம்எல்ஏ (விசிக) பனையூர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்றி இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறியுள்ளது.