News February 15, 2025

பிரியங்காவிற்கு மூக்கில் தவறாக ஆபரேஷன்: டைரக்டர்

image

விஜய்யின் தமிழன் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா. அவர் திரைத்துறைக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில், மூக்கினுள் இருந்த சிறு கட்டியை அகற்ற நடந்த ஆபரேஷனில் தவறுதலாக இரு துவாரங்களையும் இணைக்கும் பகுதியில் டாக்டர் ஆபரேஷன் செய்துவிட்டதாகவும், இது மூக்கு தோற்றத்தை மாற்றிவிட்டதால், பிரியங்கா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் டைரக்டர் அனில் ஷர்மா கூறியுள்ளார்.

Similar News

News March 8, 2026

ராசி பலன்கள் (08.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 8, 2026

டிரம்புக்கு கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்

image

ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதியளித்த டிரம்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இறையாண்மை கொண்ட நாட்டைச் சேர்ந்த நாங்கள், வெளிநாடுகளின் உத்தரவுகளை ஏற்கமாட்டோம். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று X தளத்தில் டிரம்ப்பை டேக் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலக அமைதிக்கு அடித்தளமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 8, 2026

நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

image

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!