News February 15, 2025
ஆபீஸில் ஜொலிக்க வேண்டுமா? 7 தப்ப செய்யாதீங்க

நமது career வெற்றிகரமாக அமைய professionalism முக்கியம். அதற்கு 7 கோட்பாடுகளை பின்பற்றுவது அவசியம். *அலுவலகத்தில் வதந்தி பரப்புவது கேரக்டரையே சிதைத்துவிடும். *PUNCTUALITY மிக முக்கியம். *ஆள் பாதி; ஆடை பாதி சோ, DRESS CODEஐ கவனியுங்கள். *பணியிடத்தில் சரியான கம்யூனிகேஷன். *நேர மேலாண்மையை பின்பற்றுங்கள். *எதிர்மறை எண்ணங்களை விதைக்கவே கூடாது. *பணியாளர்களுடன் கண்ணியமாக பழகுதல்.
Similar News
News March 19, 2026
அழைப்பு VS வதந்தி

தவெக கூட்டணி முடிவு குறித்த <<19418800>>விஜய்யின் பேச்சுக்கு<<>> ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. வதந்தி பரப்பினர், மதவாத சக்திகளோடு கூட்டணி இல்லை என சொன்ன விஜய், அதனைக் கூற ஒரு வாரம் நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி 90 தொகுதிகள், 2.5 ஆண்டுகள் CM பதவி ஆஃபரை கொடுத்தனர் என <<19412409>>ஆதவ் அர்ஜுனா<<>> சொன்னது விஜய்க்கு தெரியாமல் அவர் நடத்திய கூட்டணி பேச்சா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
News March 19, 2026
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தடை போட்ட ஸ்டாலின்?

ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை தொடர்ந்து அதிமுகவில் சீட் கிடைக்காதோர், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் என பலரும் திமுகவில் இணைய காத்திருக்கிறார்களாம். ஆனால், அதிமுகவை பலம் இழக்க செய்வதன் மூலம் தமிழகத்தில் பாஜக வலுவடைந்து விடும் என்ற கருத்து திமுக மேலிடத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர நினைப்போருக்கு தற்போதைக்கு ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் இணைந்தார்

திமுக கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் G.B.பச்சையப்பன், EPS-ஐ சந்தித்து 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறத்திலான கொடியை(தவெக) விஜய் பயன்படுத்தக்கூடாது என வழக்குத் தொடுத்தது பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.


