News February 15, 2025
தஞ்சையில் நடிகர் பிரபு அஞ்சலி

தஞ்சை காங்கிரஸ் பிரமுகர் கிருஷ்ணசாமியின் மனைவி இராஜேஸ்வரி உடல் நலக் குறைவால் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் தஞ்சை சாந்தி கமலா தியேட்டர் அருகே உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அரசியல் கட்சியினர், உள்ளூர் மக்கள்,என அஞ்சலி செலுத்தும் வருகின்றனர். நடிகர் பிரபு இராஜேஸ்வரி புடவை போர்த்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News March 7, 2026
தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
தஞ்சை: இந்த கார்டு போதும்… மாதம் ரூ.3,000!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 7, 2026
தஞ்சை: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <


