News February 15, 2025

தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

image

கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு.

Similar News

News March 4, 2026

தஞ்சாவூர்: விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “எனக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியாது. நானும் டெல்டாகாரன் என மற்றவர்கள் காதில் டால்டா ஊற்றமாட்டேன். ஆனால், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.” என கூறியுள்ளார்.

News March 4, 2026

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதி தவெக – விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாக, உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என எல்லா அணியையும் தவெக அடித்து நொறுக்கும்.” என கூறியுள்ளார்.

News March 4, 2026

தஞ்சாவூர் வருகை தந்தார் விஜய்

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக போலீசார் அனுமதி வழங்கிய நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த விஜய், அதன் தொடர்ச்சியாக சாலை மார்க்கமாக தற்போது தஞ்சாவூர், செங்கிப்பட்டியை வந்தடைந்தார்.

error: Content is protected !!