News February 14, 2025
‘ஆபத்தில் உதவிடு: புகைப்படத்தை தவிர்த்திடு’

திருப்பூர் மாவட்ட காவல்துறை திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம், அவிநாசி ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவினை வெளியிட்டுள்ளார்கள். ஆபத்து நேரத்தில் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் உதவி செய்யுங்கள் அதை விட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலனில்லை, ‘ஆபத்தில் உதவிடு புகைப்படத்தை தவிர்த்திடு’ எனவும் கூறினர்.
Similar News
News November 11, 2025
திருப்பூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ஊத்துக்குளி சப்பட்டை நாயகன் பாளையம் சமுதாய நல கூட்டத்திலும், உடுமலை வட்டாரம் மலையாண்டிபாளையம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மனுக்கள் வழங்கி பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 30 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <


