News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் மட்டும், 145 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள்<> விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

Similar News

News November 16, 2025

சேலம்: ரூ.520 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை சார்பில், விபத்தில் சிக்கிய 4 பேருக்கு காப்பீட்டுத தொகை வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அருகே உள்ள அஞ்சலகங்கள், தொடர்புகொண்டு இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். SHARE IT

News November 16, 2025

சேலம்: உள்ளூரில் இருபாலருக்கும் வேலை

image

சேலத்தில் செயல்பட்டு வரும் XTREEM MOBILES விற்பனையகத்தில் 2 ஆண், 1 பெண் என இருபாலருக்கு Office sales & service only quality checker வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவராகவும், 22 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவ.30க்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!