News March 29, 2024

தவக்கால முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி

image

கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் முன்னிட்டு இன்று நடைபெறக்கூடிய புனித வெள்ளியையொட்டி நேற்று காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் நிர்மலா ராணி பெண்கள் பள்ளி வளாகத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயேசு தனது சீடர்களின் பாதம் கழுவி ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லை சமமானவர்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் புனித நிகழ்வை நடத்தினார்.

Similar News

News September 9, 2025

புதுவையில் 3 பேரிடம் 8.15 லட்சம் சுருட்டல்

image

புதுவை சாரத்தை சேர்ந்த நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ.4 லட்சத்து 67ஆயிரம் ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஏம்பலத்தை சேர்ந்த பெண்ணிடம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 900, வில்லியனுாரை சேர்ந்த நபர் 28 ஆயிரம் என 3 பேர் மோசடி கும்பலிடம் 8 லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

News September 9, 2025

புதுச்சேரி: வெளியானது கலந்தாய்வு பட்டியல்

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்டாக் இணையதளத்தில் https://centacpuducherry.in பி.டெக் 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்க வேண்டும். இடம் கிடைத்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் அசல் சான்றிதழுடன் சேர வேண்டும். SHARE IT

News September 9, 2025

புதுச்சேரி: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

image

புதுவை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!