News March 29, 2024
சோமாசிப்பாடியில் புனித வியாழன் நிகழ்வு

சோமாசிபாடி தூய புதுமைப்பதக்க அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் புனித வாரம் நிகழ்வான புனித வியாழனான நேற்று இயேசுவின் பாதம் கழுவும் சடங்கு அருட்பணி ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் இறுதி உணவு நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.