News March 29, 2024

பயிற்சி பெற்ற வேளாண் மாணவிகள்!

image

நாமகிரிப்பேட்டை, மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள இவென் மோர் புட்ஸில் சிறுதானியங்களை பதப்படுத்தி பல்வேறு விதமான மதிப்பு கூட்டு பொருட்களாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி கிராமப்புற அனுபவ பயிற்சி மாணவிகளுக்கு உரிமையாளர் ஜனகன் செயல் விளக்கம் அளித்தார்.

Similar News

News August 15, 2025

நாமக்கல்: அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற அவகாசம் நீடிப்பு

image

நாமக்கல் அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். எனவே அரசு ஐ.டி.ஐ -யில் நேரடி சேர்க்கை பெற 31-08-2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.

News August 15, 2025

நாமக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

image

நாமக்கல்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

BREAKING:தமிழக அளவில் மாஸ் காட்டிய நாமக்கல்!

image

தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அனைத்து வகையிலும் சிறந்த செயல்பாடுகளுக்காக, நாமக்கல் மாநகராட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்து, சிறந்த மாநகராட்சிக்கான விருதை வென்றது. சென்னையில் இன்று(ஆக.15) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்கினார்.நாமக்கல் மக்களே இதனை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!