News February 14, 2025

13 உதவி ஆய்வாளா்கள் திடீர் பணியிட மாற்றம்

image

புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 13 உதவி ஆய்வாளா்கள் நேற்று திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய அருள், உருளையன் பேட்டைக்கும், திருநள்ளாரில் பணியாற்றிய லெனின் ராஜீ மாகேவிற்கும், காரைக்கால் டவுனில் பணியாற்றிய வேல்முருகன் மாகி பண்டக்கலுக்கும், மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.

Similar News

News September 4, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் கடற்படையில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 260 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.1,10,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 4, 2025

புதுச்சேரி: 10th போதும் ரூ.60,650 வரை சம்பளம்!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் காலியாகவுள்ள 656 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளோமா, ITI போதுமானது. சம்பளம் ரூ.16,900 முதல் ரூ.60,650 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 4, 2025

புதுச்சேரி காவல்துறையில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள்<> https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அரசு வேலை தேடும் அனைவருக்கும் SHARE செய்ங்க…

error: Content is protected !!