News February 13, 2025
வார இறுதி விடுமுறை.. 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 627 சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
Similar News
News February 14, 2025
இன்றைய நல்ல நேரம்
▶ பிப்ரவரி 14 ▶ மாசி- 2 ▶கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 10:00 AM – 10:30 AM, 04:30 PM – 05.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 PM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 AM ▶எமகண்டம்: 03:00 AM – 04:30 AM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: பூரம் ▶சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.
News February 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
இன்று (பிப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 14, 2025
தினம் ஒரு திருக்குறள்
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 178 ▶குறள்: அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். ▶ பொருள்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.