News February 13, 2025

மக்களுடன் முதல்வர் முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மற்றும் ராசிபுரம் தொகுதி பகுதிகளில், மக்களுடன் முதல்வர் முகாம் பகுதி 3, வரும் வெள்ளிக்கிழமை (21/2/2025) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. எனவே, பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 18, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும்.

News August 17, 2025

கிட்னி விற்பனையை தொடர்ந்து கல்லீரல் விற்பனை

image

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி விற்பனை நடைபெறுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இது குறித்து மருத்துவத்துறையினர் விசாரித்து வருகின்றனர் .இந்நிலையில் பள்ளிபாளையம் அலமேடு பகுதியில் உள்ள பெண் தொழிலாளி பேபி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் 8 லட்ச ரூபாய் பணத்திற்காக தனது கல்லீரலை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 17, 2025

நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10th தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு, பட்டதாரிகள், படித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286222260 தொடர்பு கொள்ளலாம். யாருக்காவது பயன்தரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!