News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்

Similar News

News September 7, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

வியாபார தடையை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

image

நாமக்கல், பரமத்தி வேலூரின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் ஆன 12 அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு 5 முகங்களுடன் கூடிய விநாயகர் பஞ்சமுக விநாயகராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை (ம) தொழில் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி பிராத்தனை செய்துக் கொண்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

News September 7, 2025

நாமக்கல்: PHONE காணவில்லையா உடனே செய்யுங்க!

image

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இந்த<<>> இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!