News February 13, 2025

திருப்பூர்: அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

image

திருப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்களில் வரும் 19-ந்தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் 19 வயது முதல் 55 வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 24, 2025

திருப்பூர்: NO EXAM அரசு வேலை: 10th போதும்!

image

திருப்பூர் மக்களே தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவும்.

News August 24, 2025

திருப்பூர்: கேஸ் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

திருப்பூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>-1 <<>>இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 24, 2025

சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!