News February 12, 2025
திருவாரூர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திரு வி கா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர் விருதகிரி இன்று (பிப்.12) திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் விடுதி வசதிகள் மற்றும் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News August 23, 2025
திருவாரூர்: 72 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

திருவாரூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 23, 2025
திருவாரூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
பேரிடர் கால உதவி -1077
குழந்தைகள் பாதுகாப்பு – 1098
விபத்து உதவி எண்-108
காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை ஒத்திவைப்பு

திருவாரூர் NH67 தேசிய நெடுஞ்சாலை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதை புணரமைக்ககோரி, இன்று (ஆக.23) ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமுமுக & மமக கட்சி அறிவித்த நிலையில், நேற்று (ஆக.22) அரசுத் தரப்பிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது.