News February 12, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன கண்ணனூர் கிராமத்தில் இன்று (பிப்.12) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 2,16,318 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பலர் இருந்தனர்.

Similar News

News August 17, 2025

சிவகங்கை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

image

சிவகங்கை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<> இந்த லிங்கை கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 17, 2025

சிவகங்கை: இந்த நம்பரை உடனே Save பண்ணுங்க.!

image

சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த அரசு அதிகாரிகளின் எண்களை கண்டிப்பாக Save செய்து கொள்ளவும்..

▶️சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) – 04575-240391

▶️பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) – 04575-240257

▶️கூடுதல் தனி உதவியாளர் (நிலம்) – 04575-240391

▶️கருவூல அலுவலர் – 04575-240440

▶️துணை இயக்குனர் (தோட்டக்கலை) – 04575-246161

Share It.

News August 17, 2025

சிவகங்கை: இக்கட்டான சூழலில் இங்கு தங்கலாம்

image

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த இல்லத்தில் 30 பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் தங்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் தங்க ரோசலின் என்பவருக்கு 9842071873, 8110081940 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Share It.

error: Content is protected !!