News February 12, 2025
273 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீல் நலத்திட்ட உதவிகள்

சோளிங்கர் வட்டம் மருதாலம் கூட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 273 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். இந்நிகழ்வில், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டையில் நாளையே கடைசி நாள்!

ராணிப்பேட்டையில், நாளை நவ.14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.
News November 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.13) பனிமூட்டத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளைக் வெளியிட்டது. அதன்படி, குறைந்த ஒளியிளக்குகள் பயன்படுத்துதல், பாதுகாப்பான தூரம் வைத்தல், வேகத்தை குறைத்தல், கவனமாக இயத்தல், ஓவர்டேக்கிங் தவிர்த்தல் மற்றும் தெளிவாக காட்சி அளித்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். என்று அறிவுறுத்தப்பட்டது.
News November 13, 2025
ராணிப்பேட்டை: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<


