News February 12, 2025
காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது. இங்கு, 2 துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் பணிகள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை (https;//chengalpattu.dcourts.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, வரும் 21ஆம் தேதிக்குள், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 6, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 6, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மதுராந்தகம், செயின்ட் தாமஸ், லத்தூர் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 5, 2025
செங்கல்பட்டு மாவட்ட குறுவட்ட தடகள போட்டிகள்

செங்கல்பட்டு குறுவட்ட தடகளப் போட்டி இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.