News February 12, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை

image

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 18 – 35 வயது வரை இருக்கலாம். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்திருக்க வேண்டும். DMLT சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரு.15,000 சம்பளம் வழங்கப்படும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <>ஷேர் பண்ணுங்க<<>>

Similar News

News March 5, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..? இங்க போங்க!

image

பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், மின்சாரம் சார்ந்த பிரச்னைகள், புகார்கள், கோரிக்கைகளை மனு மூலமாக அளிக்கலாம். ஆகையால், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், இதில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ நல உதவி!

image

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
ஏடூர் ஊராட்சிகும்புளி கிராமம் சார்பாக தெருமுனைக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை விழா இன்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!