News February 12, 2025
திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திருப்பூர் நொய்யல் வீதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு கணித ஆசிரியராக புதுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர வடிவில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும் போது அநாகரீகமாக மாணவரிடம் நடந்து கொண்டதாக கூறி மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் புகார் தெரிவித்தனர். இந்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரியரை போக்சோ-வில் நேற்று கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்ச்.9) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 9, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.09) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.