News February 12, 2025
இந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா..?

காலையில் செய்யும் சிறு சிறு பழக்கங்கள், வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது *உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்க, 20 நிமிடங்கள் உடற்பயிற்சியோ, தியானமோ செய்யுங்கள். *மிதமான சூட்டில் தண்ணீரை பருகுங்கள். *அன்றைய நாளில் செய்ய வேண்டியவற்றை திட்டமிடுங்கள். பட்டியல் போடுவதை செய்து முடியுங்கள். *சிறுது படியுங்கள், தெரியாத புதிய விஷயத்தை படித்து அறிந்துக் கொள்ளுங்கள். எந்தெந்த பழக்கங்கள் உங்களிடம் உள்ளது?
Similar News
News March 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (18.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க