News February 11, 2025
ரூ. 10 லட்சம் வரை மானியம் பெற வாய்ப்பு

மத்திய அரசின் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (Prime Minister Micro Food Processing Enterprise Development Scheme) கீழ், விவசாயிகள் தங்கள் வணிகத்திற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம். நீங்கள் தொழில் செய்ய விருப்பம் இருந்து பணம் இல்லை என நினைத்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தின் நிபந்தனை என்னவென்றால், விவசாயம் தொடர்பான தொழிலை செய்ய வேண்டும்.
Similar News
News April 30, 2025
கரூர் அருகே அடுத்தடுத்த கொள்ளை முயற்சி

கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ்( 34). இவருக்கு சொந்தமான ஆவரங்காட்டு புதூரில் உள்ள பண்ணை வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றுள்ளனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
குழந்தை வரம் தரும் நரசிம்மபுரீஸ்வரர் கோயில்!

கரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பத்தூரின் நரசிம்மபுரீஸ்வரர் கோயிலில் ஓர் சிறப்பு வழிபாடு உண்டு. இங்குள்ள மகாலட்சுமிக்கு பூசுமஞ்சளை பக்தர்கள் சாத்துவது வழக்கம். அந்த மஞ்சளை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவர்கள் அதை அரைத்து குளித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 29, 2025
கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

உதவி திட்ட இயக்குநர்: 7373704218
செயற்பொறியாளர்: 7373704578
உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
உதவித் திட்ட அலுவலர்: 7402607679
கண்காணிப்பாளர்: 7402607688
வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715