News February 11, 2025
இனி சிறார்களும் இன்ஸ்டா பயன்படுத்தலாம்

இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனால் சிறுவர்கள் கெட்டுப் போவதாக பல பெற்றோரும் புலம்புவது பற்றி நாம் அறிவோம். இதற்கு தீர்வு கண்டிருக்கிறது மெட்டா நிறுவனம். மேற்கு நாடுகளில் ஏற்கெனவே அமலில் இருக்கும் Instagram Teens, இந்தியாவிலும் அமலாகியிருக்கிறது. இதில், 13 முதல் 17 வயது கொண்ட இளைஞர்கள் இணைந்து கொள்ளலாம். அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் சிறார்களுக்கு ஏற்ற வகையில் இந்த கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 24, 2026
விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

மார்ச் 31-ல் மகாவீர் ஜெயந்தி அன்று அரசு பொது விடுமுறை ஆகும். அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால், வெளியூர்களில் இருப்போர் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளோடு சேர்த்து தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை எடுக்க திட்டமிட்டிருப்பீர்கள். உங்களுக்காகவே சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. உடனே இங்கே கிளிக் செய்து டிக்கெட் புக் செய்யுங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

திமுக கூட்டணியில் இன்னும் 168 இடங்கள்!

திமுக கூட்டணியில் 9 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ்-28, தேமுதிக-10, விசிக-8, சிபிஐ-5, சிபிஎம்- 5, மதிமுக- 4, மமக- 2, ஐயூஎம்எல்-2, கொமதேக- 2 என மொத்தம் 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மஜக, கொஇபே, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், திமுக வசம் தற்போது 168 தொகுதிகள் உள்ளன. தேர்தல் களத்தில் இருந்து <<19467680>>மநீம விலகியுள்ளது<<>>.