News February 11, 2025

ஸ்ரீவி.ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை

image

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த நாளில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 8 ஆம் தேதி பூஜைகளுடன் தொடங்கியது. ஆண்டாள் கோயில் முன் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

Similar News

News March 23, 2026

விருதுநகர்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 23, 2026

விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603

▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100

▶️விபத்து உதவி எண் -108

▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101

▶️விபத்து அவசர வாகன உதவி -102

▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098

▶️பேரிடர் கால உதவி – 1077

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

News March 23, 2026

விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603

▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100

▶️விபத்து உதவி எண் -108

▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101

▶️விபத்து அவசர வாகன உதவி -102

▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098

▶️பேரிடர் கால உதவி – 1077

▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091

▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!