News February 11, 2025
திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் போட்டி

திருவாரூர் வேலுடையார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பேட்மிட்டன் அகாடமி நடத்தும் திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான ‘சிவ வடிவேல் உடையார் நினைவு சிலம்பம் போட்டி 2025’ வரும் 23.02.25 (ஞாயிறு) காலை திருவாரூர் வேலுடையார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 93613-10360, 86105-10259 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 14, 2026
திருவாரூர்: பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000!

திருவாரூர் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
News March 14, 2026
திருவாரூர்: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<


