News February 11, 2025

ராகுல் காந்தி இன்று சென்னை வருகை

image

ராகுல் காந்தி இன்று சென்னைக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார். ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி, அதை முடித்துவிட்டு சென்னைக்கு ரயிலில் வரவுள்ளார். பின்னர், இங்கு தங்கும் அவர், இரவில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். ராகுல் வருகை காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினை ராகுல் சந்திப்பாரா எனத் தெரியவில்லை.

Similar News

News March 25, 2026

இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம்

image

சுவிஸ் நிறுவனமான IQAir வெளியிட்ட உலகளாவிய தரவரிசை 2025-ல் உபி உள்ள லோனி உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்பது தெரியவந்துள்ளது. மிகவும் மாசுபட்ட தலைநகரங்களின் புது தில்லி முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2025-ல் உலகில் வெறும் 14% நகரங்கள் மட்டுமே WHO காற்றுத் தர நிர்ணயங்களை எட்டியுள்ளன.

error: Content is protected !!