News February 11, 2025

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர www.tnmedicalselection.org இணையத்தில் விண்ணப்பித்து மாணவ /மாணவியர் சேர்க்கை பெறுமாறு கல்லூரி முதல்வர் மரு.எம்.பூவதி., கூறியுள்ளார்.O.T Assist, DMLT, Emergency Tech, Anaesthesia உள்ளீட்டு பிரிவுகளுக்கு 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

Similar News

News August 17, 2025

கிருஷ்ணகிரி: 10th போதும் அரசு வேலை! இன்றே கடைசி

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 17, 2025

கிருஷ்ணகிரி: டாடாவில் வேலை செய்ய சூப்பர் வாய்ப்பு

image

கிருஷ்ணகிரியில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Assembly Line Operator பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டிகிரி முடித்த 21-25 வயது உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000- 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செ.30ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். நல்ல வாய்ப்பு தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

கிருஷ்ணகிரி மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

image

கிருஷ்ணகிரி காவல்துறை பொதுமக்களுக்கு மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் வழங்கியுள்ளது. ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <>இந்த இணையதளம் <<>>அல்லது 1930 எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் IT

error: Content is protected !!