News February 11, 2025

ராவண வாகனத்தில் எழுந்தருளிய பிரம்மபுரீஸ்வரர்

image

உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மாசம் பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும் நிலையில், இந்தாண்டு 9ஆம் நாளான இன்று ராவணன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Similar News

News March 5, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் நடவடிக்கை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நடத்தும் நெல் கொள்முதல் மையத்தில் நெல் விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்க தாமதமானதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, நிலுவைத் தொகை வழங்கும்வரை அந்த அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுத்தார். இதனால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 5, 2026

காஞ்சிபுரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620
வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031
உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233
ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235
குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152
காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620

News March 5, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!