News February 10, 2025
நீலகிரிக்கு வந்த பிரபல நடிகை

நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் செயல்பட்டு வந்த ஒரு நகைக்கடை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மேலும், 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது.
Similar News
News March 10, 2026
நீலகிரி: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News March 10, 2026
நீலகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் நீர்நிலைகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. மாயாற்று பகுதிகளில் முதலைகள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருதி இப்பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


