News February 10, 2025
அரியலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு 11.02.2025 அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அறிவிப்பு.
Similar News
News March 7, 2026
அரியலூர்: சட்டவிரோத கள் இறக்கம்-ஒருவர் மீது வழக்கு!

அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோடாலி கருப்பூர் கிராமம் அருகே அமைந்துள்ள பொன்னாற்றங்கரை அருகே மணிமொழி என்பவரது வயலில் அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தற்போது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மண்டகப்படி தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மீது தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
News March 7, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.