News March 28, 2024
சித்திரை திருவிழா கொடியேற்றம்

அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார், சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 21, 2026
தேனி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. 18 வயது நிரம்பிய விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட மேலாளர், தாட்கோ (அ) ஆட்சியர் அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
News February 21, 2026
தேனி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

தேனி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 21, 2026
தேனி மக்களுக்கு காவல்துறை புகார் எண்கள் அறிவிப்பு

தேனியில் நாளுக்கு நாள் போதை பொருள், புகையிலை, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சட்ட விரோத மதுவிற்பனை, கஞ்சா (ம) போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 93638 73078 என்ற WhatsApp எண்ணிற்கோ (அ) கட்டணமில்லா தொலைப்பேசி எண் 10581 என்ற எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு. SHARE


