News March 28, 2024
வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Similar News
News August 14, 2025
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.
News August 14, 2025
“ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்”

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.
News August 14, 2025
பேருந்தில் அதிக கட்டண வசூலா.? இதை செய்யுங்க

தொடர் விடுமுறையை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு ரூ.4,000 வரையிலும், திருச்சி போன்ற நகரங்களுக்கு ரூ.1,500-ரூ.3,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது, 1800-424-6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க