News February 10, 2025

தமிழ் சினிமாவில் புது ட்ரெண்ட்.. ரெட்ரோ பட Comics Book!

image

ஹாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களில் பாதிக்கு மேல், காமிக்ஸில் இருந்து எடுக்கப்பட்டவை தான். அதே ட்ரெண்ட் தமிழ் சினிமாவிலும் வருகிறது. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ரெட்ரோ படம், காமிக்ஸ் ஸ்டைல் ப்ரமோஷனை கையில் எடுத்துள்ளது. இந்த காமிக்ஸில் படத்தின் டீசர் காட்சிகளின் மேக்கிங் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ட்ரெண்டும் நல்லா இருக்குல…

Similar News

News March 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!