News February 10, 2025
BREAKING: 6 லட்சம் பேருக்கு பட்டா

பட்டா இல்லாமல் புறம்போக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 6 மாதங்களில் சென்னையில் 29,000 பேர் உட்பட சுமார் 6 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சர்க்கார் பட்டா என்பதை மாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

ஏழுமலையான் பக்தர்களுக்கு TTD-ன் முக்கிய அறிவிப்பு!

ப்ரீ & ₹300 தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன லைனில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என TTD தெரிவித்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16-ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.