News February 10, 2025

அதிமுகவில் உட்கட்சி மோதல்? டி.ஜெ., விளக்கம்

image

செங்கோட்டையன், கோகுல இந்திராவின் செயலால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஜெயக்குமார், விவசாயிகள் சார்பில் விழா நடந்ததால், அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே MGR, ஜெ.,போட்டோ இடம்பெறவில்லை என செங்கோட்டையனுக்கு பதிலளித்தார். கோகுல இந்திராவுக்கு ஏதேனும் மனக்குறை இருந்தால் பொதுச்செயலாளரிடம் முறையிட்டு இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News

News March 10, 2026

இனிஷியலை தவிர்த்த விஜய் மகன் ஜேசன்

image

தான் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’-வில் தந்தை விஜய்யின் இனிஷியலை கூட ஜேசன் சஞ்சய் பயன்படுத்தவில்லை. இது அப்போது பேசுபொருளான நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. நடிகையுடன் விஜய் உறவில் இருப்பது 2021-லேயே தெரியவந்ததால் குடும்பத்தில் பிரச்னை வெடித்ததாம். இதனால், அம்மா சங்கீதாவுக்கு ஆதரவாக இருந்த சஞ்சய், தனது முதல் பட போஸ்டரில் கூட விஜய்யின் இனிஷியலை தவிர்த்து விட்டாராம்.

News March 10, 2026

கேஸ் தட்டுப்பாடு.. PM-ஐ Resign செய்ய சொல்லி கோஷம்

image

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக PM மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதோடு, SIR பணிகளுக்கும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி MP-களின் கடும் அமளியிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News March 10, 2026

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்(ECA) என்றால் என்ன?

image

GAS சிலிண்டர் விவகாரத்தில் Essential Commodities Act-ஐ <<19343648>>மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது<<>>. 1955-ம் ஆண்டு ECA சட்டம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்கிறது. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களான உணவு பொருள்களின் பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை மீறுவோருக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

error: Content is protected !!