News February 10, 2025

ட்ரெண்டிங்கில் #JanaNayagan

image

‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, 2020 பிப்.10ஆம் தேதி நெய்வேலியை நோக்கி விஜய் ரசிகர்கள் படையெடுத்தனர். இச்சம்பவம் தான் அவர் அரசியலில் எண்ட்ரி கொடுக்க முக்கிய காரணம். அப்போது ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த போட்டோவை வெளியிட்டு, விஜய்யின் கடைசி படமான #JanaNayagan என்ற ஹேஷ்டேக்கை தவெகவினர் ட்ரெண்டிங் செய்கின்றனர்.

Similar News

News March 23, 2026

ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

ராணிப்பேட்டையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!