News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

Similar News

News March 14, 2026

அரியலூர்: வீட்டு வாளியில் பிணமாக கிடந்த குழந்தை

image

அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மதிவண்ணன், திவ்யா. திவ்யாவுக்கு நேற்று வயிற்று வலி இருந்ததால் அவரது கணவர், திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்ததற்கான வாய்ப்பு உள்ளதாக குழுமூர் சுகாதார நிலையத்தில் தகவலளித்தனர். அதன்பேரில் வீட்டில் சென்ற பார்த்ததில் கூடையில் பிறந்து இறந்த நிலையில் ஆண் குழந்தை இருந்து தெரியவந்தது.

News March 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!