News February 10, 2025
வாழ்க்கையில் வெற்றிபெற 7 மந்திரங்கள்…

✦எண்ணங்களை செயல்படுத்துங்கள். ✦மிகப்பெரிதாக லட்சியத்தை உருவாக்குங்கள். ✦தோல்விகளை கண்டு பயப்பட வேண்டாம். ✦உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள். ✦சிறிய வெற்றிகள் பெரிய வெற்றிக்கு அழைத்து செல்லும். ✦காரணம் சொல்வதை கைவிடுங்கள். ✦உங்கள் இலக்கை எழுதி ஒட்டுங்கள்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இழுபறியா?

மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே NDA கூட்டணியில் இணைவோம் என்று என்.ஆர்.காங்., விடாப்பிடியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி வருகிறார். முன்னதாக, புதுவை அரசு சார்பில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்தது ஏன்? காளியம்மாள்

அதிமுகவில் ஜனநாயக சூழல் இருப்பதாலும், எளிய குடும்பத்தின் பின்னணியை கொண்ட தமிழன் (EPS) தலைமையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அதிமுகவில் இணைந்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்தும் தலைமை முடிவு செய்யும் எனக் கூறிய அவர், அதிமுகவில் இணைந்தது தனிப்பட்ட முடிவு அல்ல; தனது மக்களின் முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.