News February 10, 2025
பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த முதியவர்

புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் செல்வராஜ் (71) என்பவர் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று (பிப்.09) காலை அவரது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, செல்வராஜ் வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Similar News
News September 8, 2025
புதுவை: பணம் கொடுக்காத காரணத்தால் தற்கொலை

புதுவை பண்ட சோழநல்லூர் முருகன் மகன் சுபாஷ் (23) ஏரிப்பாக்கம் தனியார்
நிறுவன ஊழியர் இவர் குடிபழக்கம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ரூ20,000 அக்காவிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். பணம் கிடைக்காத விரக்தியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News September 7, 2025
புதுச்சேரி: 10th போதும் விமான நிலையத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாகவுள்ள 1446 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <
News September 7, 2025
புதுச்சேரியில் ரூ. 35.000 சம்பளத்தில் அரசு வேலை!

புதுச்சேரியில் காவல்துறையில் இருக்கும் 70 Sub-Inspector பணியிடங்களுக்கு நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் இங்கே <