News February 10, 2025

நாமக்கல் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

குமாரபாளையம் அருகே சாணார் பாளையத்தை சேர்ந்தவர் தனபாலன். நேற்று காலை பக்கத்து வீட்டுகாரர்கள் வீடு திறந்து கிடப்பதாக தனபாலுக்கு தகவல் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.

Similar News

News March 3, 2026

நாமக்கல்: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!..

image

நாமக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நாமக்கல் – 04286-233701
2. ராசிபுரம் – 04287-222840
3. திருச்செங்கோடு – 04288-252260
4. பரமத்திவேலூர் – 04268-221000
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

News March 3, 2026

நாமக்கல்: தேர்வு இல்லாமல் அரசு வேலை! சூப்பர்வைசர் பணி

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!