News February 10, 2025

3 நாள்கள் இலவச தரிசனம்

image

தைப்பூசத் திருவிழா ஒட்டி பழனி மலைக்கோயிலில் இன்று (பிப்.10) முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. பொது தரிசன வழியில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளனர். மேலும், சண்முக நதி, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் இலவசமாக பயணிக்க பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திண்டுக்கல் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

image

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!