News February 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ பிப்ரவரி 10 ▶ தை- 28 ▶கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 04.30 PM – 5.30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 PM – 12:30 PM, 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 AM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM ▶திதி: திரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: புனர்பூசம் ▶சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.
Similar News
News March 19, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற கடைசி சுயேச்சை!

2017-ல் RK நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட TTV தினகரன், அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு முன்னர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்ட T ராமச்சந்திரன், CPI வேட்பாளர் நாகராஜ ரெட்டியை 4,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிக்கு பிறகு CPI-ல் இணைந்த அவர், அதே தொகுதியில் 2011, 2021 தேர்தல்களிலும் வென்று MLA ஆனார்.

News March 18, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.