News February 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!

Similar News

News March 22, 2026

புதுச்சேரி: சிவசங்கரன் காங்கிரசில் இணைந்த MLA

image

புதுச்சேரி, உழவர் கரை சட்டமன்றத் தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் முன்னிலையில், கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்ஜி தலைமையில் அவர் இணைந்தார். இந்நிகழ்வு, அப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனாவை ஒழிக்க முதல் லாக்டவுன் வந்த நாள்!

image

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பின்னர், மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற் கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?

error: Content is protected !!