News February 9, 2025

ரோஹித் ஷர்மாவின் மற்றொரு மைல்கல்

image

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தனது இரண்டாவது அதிவேக சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்துள்ளார். ENG எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 76 பந்தில் சதமடித்தார். முன்னதாக, ஆப்கான் அணிக்கு எதிராக 2023ஆம் ஆண்டு 63 பந்தில் சதமடித்திருந்தார். இங்கிலாந்து மற்றும் நியூசி. அணிகளுக்கு எதிராக தலா 82 பந்துகளிலும் அவர் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 21, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!