News February 9, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை முதல் குழந்தைகளின் சுகாதார நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. சுகாதாரத் துறையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வழங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 5, 2026
கள்ளக்குறிச்சி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). சின்னசேலம் – 7402606430, 7402606431
2). கள்ளக்குறிச்சி – 7402606425, 7402606426
3). கல்வராயன்மலை – 7402606450
4). சங்கராபுரம் – 7402606440, 7402606441
5). ரிஷிவந்தியம் – 7402606435, 7402606436
6). திருக்கோவிலூர் – 7402606339
News March 5, 2026
ரிஷிவந்தியத்தில் தட்டி தூக்கிய திமுக MLA!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், உலகளப் பாடி ஊராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், ரிஷிவந்தியம் சட்டமன்றம் உறுப்பினர் வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் இருந்தார்.


