News February 9, 2025

திருச்சி: ரயில் கூடுதல் பெண் காவலர்கள் ரோந்து பணி 

image

வேலூர் சம்பவத்தை தொடர்ந்து ரயில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் பெண் காவலர்களை ரோந்துக்கு அனுப்பியும் திருச்சி இருப்புப் பாதை காவல் உட்கோட்டம் கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து மேற்கொண்டு ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News March 7, 2026

திருச்சி: பொதுக்கூட்ட பணிகளை ஆய்வு செய்த EX.அமைச்சர்கள்

image

திருச்சியில் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் பொதுக்கூட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News March 6, 2026

திருச்சி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து,<<>> Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!