News February 9, 2025

மினி பஸ் கட்டணம் உயர்வு எப்போது அமல்?

image

மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாயும், 4 கிலோமீட்டர் முதல் 6 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரூபாயும், 6 கிலோமீட்டர் முதல் 8 கிலோமீட்டர் வரை 6 ரூபாயும், 18 முதல் 20 கிலோமீட்டர் வரை 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டணம் வரும் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 10, 2026

சென்னை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News March 10, 2026

சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

BREAKING: சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாடு

image

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!