News February 9, 2025
2வது ODI: இன்று யார் யார் விளையாடுவார்கள்?

Ind Vs Eng இடையிலான 2வது ODI இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. கட்டாக்கில் விளையாடப்படும் போட்டியில் கோலி மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் யார் வெளியேற்றப்படுவார்? வருண் சக்ரவர்த்தி, குல்தீப் இடம் கிடைக்குமா? என பல கேள்விகள். போட்டி, Hotstarல் நேரலை ஒளிபரப்பாகிறது. Way2Newsல் போட்டியின் அடுத்தடுத்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்!
Similar News
News March 6, 2026
பெட்ரோல் விலை உயருமா.. தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் பெட்ரோல் பொருள்கள் விலை உயர்வு விலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாகவும், உள்நாட்டு சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் இணைந்த OPS, தனது ஆதரவாளர்களை அக்கட்சியில் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், அவரது அணியில் இருந்த பலரும் அதிமுகவிற்கு திரும்பி ஷாக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் T ராமசாமியின் மகன் TR சீனிவாசன் EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
News March 6, 2026
விஜய் விவாகரத்து சர்ச்சை… த்ரிஷாவின் புதிய PHOTOS

விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அடிபடுகிறது. இதற்கிடையே, <<19308601>>விஜய் – த்ரிஷா<<>> இருவரும் நேற்று ஒன்றாக திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இதனால், த்ரிஷாவை SM-ல் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் அணிந்த அதே ஆடையில் எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள த்ரிஷா, ‘எப்போதும் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டு ❤️ எமோஜியை பதிவிட்டுள்ளார்.


